Tag: RS Bharathi
“நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ்.பாரதி மனுத் தள்ளுபடி!
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கோரியதில் ரூபாய் 4,800...