Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

-

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

நாகா இன மக்கள் குறித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

இது குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜபவன் ட்விட்டர் பக்கத்தில், “துணிச்சல், கண்ணியம், நேர்மை மிக்க நாகா இன மக்களை இழிவுப்படுத்திப் பேசுவதை ஏற்க முடியாதது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தைக் காயப்படுத்தக் கூடாது. நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ