Tag: Salem

பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு!

 பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள சேலம்...

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட எம்.எல்.ஏ.!

 சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விப் பயின்று வருகின்றனர்.“9...

“ED, மோடி எதற்கும் பயப்பட மாட்டோம்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

 நாங்கள் ED, மோடி எதற்கும் பயப்பட மாட்டோம் என்று தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும் – கீர்த்தி பாண்டியன்சேலம் மாவட்டம்,...

துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

 பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது தி.மு.க.!சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக...

“ஆளுநர்கள் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 "ஆளுநர்கள் மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு!வரும் ஜனவரி 21-...

சேலம் பெரியார் பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள  பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ...