Tag: Salem
“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷாசேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.முக.வின் பொதுச்செயலாளரும்,...
ஆளுநரை வரவேற்ற சர்ச்சைக்குரிய துணைவேந்தர்!
பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகைத் தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஊழல் வழக்கில் சிக்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை...
பாதுகாப்பு வளையத்திற்குள் பெரியார் பல்கலைக்கழகம்!
ஆளுநரின் வருகை, காவல்துறையினரின் சோதனையையொட்டி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!அரசின் அனுமதியின்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக சேலம்...
தமிழகம் முழுவதும் 104.51% பேருந்துகள் இயக்கம்!
தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதை விடக் கூடுதலாக 104.51% அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான...
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகந்நாதன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா இடம் மாற்றம்சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்...
சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு!
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!பார்க்கிங் பட வெற்றி...
