Tag: Siege

குடியிருப்புப் பகுதிக்குள் சமையல் எரிவாயு குடோன்: எர்ணாவூரில் பொதுமக்கள் திடீர் போராட்டம் மற்றும் முற்றுகையால் பரபரப்பு!

சென்னை எர்ணாவூர் முல்லை நகர் குடியிருப்புப் பகுதியில் பாரத் சமையல் எரிவாயு (Bharat Gas) குடோன் அமைப்பதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு,...

பெரம்பூரில் 3 நாளாக மின்சாரம் இன்றி தவிப்பு: ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை!

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மூர்த்திங்கர் தெருவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் பின்னணி: 3 நாட்களாக மின்தடை:...

வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர்...

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருவோர வியாபாரிகள் குண்டுகட்டாகக் கைது – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

பெரிய வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் தெருவோரக் கடைகளை மட்டும் அகற்றியதாகக் கூறி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளைக்...

கடன் சுமையால் அடகுக்கடை உரிமையாளர் தற்கொலை…200 சவரன“ நகைகளை மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடன் சுமை காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்களது 200 சவரன் நகைகளைத் திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம்...

சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை – சம்பள நிலுவையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் முற்றுகைப்...