Tag: Sivagangai
எட்டாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. அங்குள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 8- ம் வகுப்புப் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த நான்கு...
5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஐந்து மாவட்டங்களில் உள்ள ஆற்றங்கரையோரம் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!தொடர் மழை...
ஹெச்.ராஜாவை ஓட ஓட விரட்டியடித்த பாஜகவினர்!
ஹெச்.ராஜாவை ஓட ஓட விரட்டியடித்த பாஜகவினர்!சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தந்த ஹெச்.ராஜா வை தடுத்து பாஜகவினரே திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று பாஜக...
9- ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!
கீழடியில் நடைபெற்று வரும் 9- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’….. லேட்டஸ்ட் அப்டேட்!சிவகங்கை மாவட்டம், கீழடியில்...
பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!சிவகங்கை மாவட்டத்தில், கடந்த செப்டம்பர்...
கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து- 18 மாணவிகள் காயம்
கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து- 18 மாணவிகள் காயம்சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 18 மாணவிகள் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முள்ளிக்குண்டுவில்யில் உள்ள தனியார் புனித...