Tag: Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் அதிரடி இணைப்பு: முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீமான்!

திரைப்படப் பிரபல்யமும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்...

மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!

சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக்...

‘டிசி Blast’: லோகேஷ் கனகராஜ் படம் குறித்துச் சிலிர்த்த சிவகார்த்திகேயன் – அனிருத்திற்கு நெகிழ்ச்சி வாழ்த்து!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து திரைக்குவந்துள்ள ‘டிசி’ (DC) திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

‘தாய் கிழவி’ 100-வது நாள் வெற்றி விழா: இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு கார் பரிசளித்து அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'தாய் கிழவி' திரைப்படம் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்துள்ளதை அடுத்து, அப்படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்குத் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் புதிய...

மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள் – சிவகாா்த்திகேயன்

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவா் விஜய்யை நடிகா் சிவகாா்த்திகேயன் வாழ்த்தியுள்ளாா்.இது தொடர்பாக சிவகாாத்திகேயன் தனது எக்ஸ்தளப்பக்கத்தில், “போட்டியிட்ட முதல் தோ்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி...

“என் பேங்க் பேலன்ஸ் கூட எனக்குத் தெரியாது!” – மனைவி ஆர்த்தியை மேடையில் புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி குறித்து மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள...