Tag: stalin

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை: அடம்பிடிக்கும் தர்மேந்திர பிரதான்… விடாப்பிடியாக முதல்வர் ஸ்டாலின்..!

கல்வி நிதி நிலுவை ரூ.2152 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் அனுப்பிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வியை அரசியலாக்க...

மோடி அவர்களே… தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா..? முதல்வர் ஸ்டாலின் விரக்தி..!

''நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தருவது கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயல்'' என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ''மாண்புமிகு...

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! – முதல்வர் ஸ்டாலின்

பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று. தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில்...

எடப்பாடியார்-செங்கோட்டையன் மோதல்… எக்ஸ் அதிமுகவினரை களமிறக்கி ஆட்டத்தை ஆரம்பித்த திமுக..!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து திமுகவில் அமைச்சரவை மாற்றம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தை அறவித்திருக்கிறார் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.விழுப்புரம், ஈரோடு மாவட்டங்கள் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகள்...

‘அது மட்டும் நடந்தால் திமுக ஆட்சியே இருக்காது.. தமிழகமே கலவர பூமியாகும்’ – அன்புமணி மிரட்டல்

''தமிழ்நாட்டுக்கு 50 விழுக்காடு மட்டும்தான் என்று ஒரு தீர்ப்பு கொடுப்பார்கள். அப்படி வந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? திமுக ஆட்சி அடுத்த நாளே போய்விடும்'' என பாமக தலைவர் அன்புமணி கடும் எச்சரிக்கை...

மு.க.ஸ்டாலின் பாணியிலேயே பதிலடி… திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை வெளியிட்ட ‘அல்வா பட்டியல்’!

அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “36 ஆயிரத்து...