Tag: Students

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

 நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் (மார்ச் 10) முடியும்...

அந்த மனசு தான் சார் கடவுள்… மாணவர்களை கண்டதும் கைகுலுக்கி உற்சாகப்படுத்திய நடிகர் சூரி…

விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின....

“தாடி எடுத்தால்தான் தேர்வுக்கு அனுமதி” – முதலமைச்சருக்கு பறந்த கடிதம்!

 செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாடியை கட்டாயம் மடிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.72-வது பிறந்தநாள் கொண்டாடிய பழம்பெரும் நடிகை… சீரியல் படப்பிடிப்பு தளத்தில்...

இன்று தொடங்குகிறது +1 பொதுத்தேர்வு!

 தமிழகத்தில் +1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 04) தொடங்குகிறது. சுமார் 8.20 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர்.பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

+2 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 +2 பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கும், மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.புஷ்பா 2 பட உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்இது குறித்து...

போய் படிங்க பா… மாணவர்களுக்கு அறிவுறுத்தி வீடியோ வௌியிட்ட இளம் நடிகர்…

பள்ளிகளில் தேர்வு தொடங்கி இருக்கும் நிலையில், மாணவர்கள் நடிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்த நடிகர் சித்தார்த், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர் சித்தார்த்....