Tag: symbol

வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? –ஜி.கே.வாசன் விளக்கம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில் காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு எடுக்கபட்டது.  இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வடிவேட்பாளர் பட்டியலை அக்கட்சின் தலைவர்  ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளாா்.வரும்...

அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.தேர்தல் நடைமுறை தொடங்கி அமலில் இருப்பதால் பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பாக...

பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..

அதிமுக கூட்டணியில் 18 சீட்டுக்களை பெற்றுள்ள பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே...

2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வி.கே.சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியாக அறியப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு...

பா.ம.க. மாம்பழ சின்னம் யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை…

பா.ம.க. மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை...

தனி சின்னத்தில் போட்டியிடும் தமாகா – ஜி.கே.வாசன் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேசிய ஜனநாயக...