Tag: Tambaram
பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே.வங்கியில் கடன் வாங்கிய குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்புஇது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜனவரி...
“தாம்பரம் அருகே குளக்கரையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்”- ஆவின் நிர்வாகம் விளக்கம்!
தாம்பரம் குளக்கரை அருகே ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை...
தாம்பரம், கோயம்பேடு பகுதிகளில் வழக்கம்போல் செயல்பட தொடங்கிய போக்குவரத்து!
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயலினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானது. அதனால் பொது மக்களின்...
தாம்பரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு, தாம்பரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் காலை 08.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து...
தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!வரும் நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய நான்கு நாட்கள் நாகர்கோவில்-...
குட்டையில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
குட்டையில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்தார்.புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்!சென்னை மாவட்டம், தாம்பரத்தில் உள்ள பாரத மாதா தெரு பகுதியில் உள்ள குட்டையில் கரையோரத்தில் 10 வயது சிறுவன்...
