Tag: Telangana

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை தெலங்கானாவில் கொடுத்த கடனை பலமுறை கேட்டும் கொடுக்காததால் கடன் கொடுத்தவர் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கோதாவரிக்கனி...

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி வேல் டெக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் மாணவன் தாசரிபவன்-19 மற்றும் இவரின் நண்பர்கள் மூவர் வெள்ளனூர் ஏரியில்...

தமிழ்நாடு விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து!

 தெலங்கானா மாநிலம், பேலம்பள்ளி அருகே தமிழ்நாடு விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து உடனடியாகக் கண்டறியப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு...

பிரபல நாட்டுப்புற பாடகர் ‘கத்தார்’ காலமானார்!

 தெலுங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல நாட்டுப்புற பாடகருமான கும்மடி வித்தல் ராவ் (வயது 74) காலமானார்.“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!'கத்தார்' என ரசிகர்களால்...

வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்

வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல் தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் வாரங்கல் நகரம் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகரமே தண்ணீரில் மிதப்பது போல் காணப்படுகிறது....

புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர்

புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர் வெள்ளநீருடன் பாம்பு வீட்டுக்குள் வருவதாக புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஐதராபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு பாம்பை கொண்டு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா...