Tag: Theni

தேனி பெரியகுளத்தில் மதுபானக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக தேனி - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.தேனி மாவட்டம்...

தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன், கொலைகார கொத்தனார் கைதானது எப்படி?

தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன். திருமணம் ஆன 9 மாதங்களில் ஏற்பட்ட கருத்நு வேறுபாடு காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி அல்லிநகரம்...

விஜய்-ன் ரசிகர்களே எனக்குத் தான் வாக்களிப்பார்கள் – சீமான்

விஜய்-ன்  அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய்-ன் ரசிகர்களே எனக்குத் தான் வாக்களிப்பார்கள்.  சீமான் தேனியில் பேட்டி.தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று தேனி அருகே...

கூடலூரில் கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்...

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதன்...

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் மோசடி- பெண் கைது

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எனக்கூறி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் கைது. குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.தேனி மாவட்டம்...