Tag: Theni
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை...
நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...
தேனி தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!
தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு...
“ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும்”- அண்ணாமலை பேச்சு!
வரும் ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்தேனி...
தேனி உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேனி மாவட்டம் உழவர் சந்தை விளையாட்டுத் திடலில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.4.2024) தேனி...
