Tag: threatening
நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்
சென்னையில் வேலை செய்த நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூர் பேப்பர் மில்...
அரசு அதிகாரியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் – 3 பேர் கைது
திருப்பத்தூரில் அரசு அதிகாரியை நிர்வாணப்படுத்தி மிரட்டி பணம் பறித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி என்கிற சூசையம்மாள் இவர் சன் லைட்...
இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் – இருவர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மகன் மற்றும் தந்தை கைது.மும்பையில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர் கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை, வளசரவாக்கத்தில்...
மனைவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது
திருவாரூரில் மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி. இவர்...
சின்னத்திரை நடிகர் சதீஷ்குமாருக்கு மிரட்டல் விடுத்த பெண்….. காவல் நிலையத்தில் புகார்!
சின்னத்திரை நடிகர் சதீஷ் குமாருக்கு, பெண் ஒருவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருபவர் சதீஷ்குமார்(40). இந்த தொடரில்...
உடன் பணி புரியும் பெண்னை மிரட்டிய ஊழியர் கைது
வீட்டில் இருந்தே (Work from home) பணி புரியும் பெண்ணின் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னையில் இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியரை ஆவடி காவல் ஆணையரக சைபர்...