Tag: West Bengal

“இறுதிப்போட்டி மும்பை (அல்லது) கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையிலோ, கொல்கத்தாவிலோ நடைபெற்று இருந்தால், இந்திய அணி வென்றிருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”-...

“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

 சனாதன தர்மத்தை தான் மதிப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் ஜூனியர் என்பதால், அவருக்கு தெரியவில்லை என்றும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!இது தொடர்பாக,...

ஆறு மாநிலங்களில் ஏழு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

 கேரளா, மேற்குவங்கம் உள்பட ஆறு மாநிலங்களில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (செப்.05) காலை 07.00 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்… அதிர்ச்சியான ரஷ்மிகா!கேரளா...

உலகக்கோப்பைக்கான அட்டவணையை இறுதிச் செய்வதில் நீடிக்கும் சிக்கல்!

 இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணையை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, வரும் அக்டோபர் மாதம் 15- ஆம்...

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!

 மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக...

மாநிலங்களவைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமூல் காங்கிரஸ்!

 மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!மேற்குவங்கம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக...