Tag: Wife

நடிகர் சரவணன் மீது முதல் மனைவி ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்

ஆவடி காவல் ஆணையரகத்தில் பிரபல திரைப்பட நடிகர் பருத்திவீரன் சரவணன் மீது அவரது முதல் மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.1990களில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சரவணன். வைதேகி வந்தாச்சு, 1992 பொண்டாட்டி...

ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த காா் மோதியதில், பைக்கில் வந்த தம்பதியனா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.ஆவடி அருகே  திருவேற்காடு,...

கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி

தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த ...

டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவு

திமுக பொருளாளர் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்.திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார்...

பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!

பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு...

மாடியிலிருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவர்! பகீர் கிளப்பும் பின்னணி…

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்ட கணவர். கை கால்கள் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆம்புலன்சில் மனைவி மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர்...