spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!

கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!

-

- Advertisement -

கொடுங்கையூரில் ஏ.டி.எம்.-மில் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் திருடிய சம்பவம்.

ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின் கணக்கில் இருந்து ரூ.84,000 பணம் திருடப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

we-r-hiring

முதியவரை ஏமாற்றி ரூ.84,000 திருடிச் சென்ற மர்மநபரை கொடுங்கையூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

MUST READ