spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

-

- Advertisement -

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு இருக்கிறது.

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

we-r-hiring

பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தி  விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பி உள்ளார்.

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

MUST READ