spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!

5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!

-

- Advertisement -

5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஒன்றிய அரச தெரிவித்துள்ளது.5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!புதிய ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி,பாலக்காடு, சத்தீஸ்கர், ஜம்மு, தார்வாட் ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது 5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

MUST READ