spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

-

- Advertisement -

மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

1. தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.
2. தினமும் உடற்பயிற்சி செய்வது மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தை வழங்கும். எனவே உடற்பயிற்சி மட்டுமல்லாமல் நடை பயிற்சி, யோகா போன்றவையும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.
3. தினமும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். புத்தகம் படித்தல், புதிர்கள் பாடல் போன்றவை மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
4. மன அழுத்தத்தினை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் என்பது மூளையை மெதுவாக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இசை கேட்பது, மூச்சுப் பயிற்சி செய்வது, பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்றவைகளை பின்பற்றலாம்.
5. இது தவிர ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது நரம்பியல் வளர்ச்சிக்கு முக்கியமாகும்.மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்! 6. வால்நட், பாதாம், முந்திரி போன்றவைகள் நினைவாற்றலை அதிகரிக்கும்.
7. ஓட்ஸ், திணை, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் மூளைக்கு நிலையான சக்தியை தரும்.
8. முருங்கைக் கீரை, பசலைக் கீரை போன்றவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
9. முட்டை, தயிர், அத்திப்பழம், மாதுளை திராட்சை போன்றவைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!10. எனவே ஆரோக்கியமான உணவுகளையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்றுதல், நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவைகள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ