spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கம் விலையில் சரிவு… நகை வாங்க விரும்புவோருக்கு சந்தோஷம்!

தங்கம் விலையில் சரிவு… நகை வாங்க விரும்புவோருக்கு சந்தோஷம்!

-

- Advertisement -

(ஜூன்-23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலையில் சரிவு… நகை வாங்க விரும்புவோருக்கு சந்தோஷம்! சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.40 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.5 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,230-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

சொதப்பலில் முடிந்த மாநாடு! மரண அடி கொடுத்த மதுரை!

MUST READ