spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி!

பிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி!

-

- Advertisement -

பிரபல யூடியூபர் இலக்கியா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.பிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி!பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் இலக்கியா இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறி பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதும்,  அதிக அளவில் மது போதையில் இருந்து உள்ளாா்.பிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி!எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சையாக அனுப்பி வைக்க முடிவு செய்த நிலையில், உடன் இருந்த நபர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இலக்கியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

MUST READ