- Advertisement -
(ஜூன்-28) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், 1 சவரன் ரூ.73,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்திய பங்குச்சந்தைகள் சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை இன்று உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது. ஆனால், விலை உயராதது சற்று நிம்மதியை அளித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர், நாளையும் பங்குச்சந்தைகள் சரிந்தால் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
