spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு….

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு….

-

- Advertisement -

தமிழகத்தில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு….பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டில் மார்ச் 11-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

we-r-hiring

தமிழகத்தில், மார்ச் 2-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன.

நகை வாங்க சரியான தருணம்…சவரன் ரூ.90,000க்கு விற்பனை!

MUST READ