- Advertisement -
இன்றைய (நவ.6) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.70 உயர்ந்து 1 கிராம் ரூ.11,250க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.1 உயர்நது 1 கிராம் வெள்ளி ரூ.164க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வேதேச சந்தை நிலவரத்தை பொறுத்து வரும் நாட்களில் விலையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த உயர்வு நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் லோகேஷ் – அஜித் காம்போவின் புதிய படம்…. நடக்குமா?



