spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு!!

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு!!

-

- Advertisement -

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு!!கொள்முதல் விலை உயர்வு காரணமாக முட்டை விலை  உயர்ந்துள்ளது. ரூ.6.5ஆக இருந்த முட்டை விலை தற்போது புதிய உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் முட்டை கொள்முதல் விலை தற்போது ரூ.6.10ஆக அதிகரித்துள்ளது. முட்டை விற்பனை மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக உயா்ந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

MUST READ