- Advertisement -
நடிகா் அஜித் தன்னை “தல” என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது ரசிகா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தல அஜித் சமீபத்தில் திருப்பதி விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் “தல, தல” என கூச்சலிட்டனர். அஜித் அவர்களை கண்டித்து, கோவிலுக்குள் கூச்சலிடக்கூடாது என சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், அஜித் தன்னை “தல” என அழைக்கக்கூடாது என கூறியிருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். அஜித் தன்னை ஏகே என அழைத்தால் போதும் என கூறியதாகவும் முருகதாஸ் கூறியுள்ளார்.

நடிகா் அஜித் ரசிகா்களுக்கு இது பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
