Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

-

- Advertisement -

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின.2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகினதமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43% பதிவாகின. சென்னை 68.13% வாக்குகளும், தருமபுாி 74.04% வாக்குகளும், திருவண்ணாமலை ஆரணியில் 72.69% வாக்குகளும், திருச்சி 71% வாக்குகள் பதிவாகின.

மேலும், குமாரபாளையத்தில் 80.67%, புதுக்கோட்டை 69.85%, திருப்பூா் 75.38%, செங்கல்பட்டு 69.46%, நீலகிரி 63.67%, கடலூா் 66.49%, பவானி தொகுதியில் 74.29%, அவிநாசி (தனி) தொகுதியில்77.41%, திருப்பத்தூா் 71.46%, விழுப்புரம் 71.65%, காஞ்சிபுரம் 72.51%, திருவள்ளூா் 68.07%, வேலூா் 71.23%, கள்ளக்குறிச்சி 71.11%,  ராணிப்பேட்டை72.46%, பாளையங்கோட்டை 56.15%,  குளச்சல் 60.42% வாக்குகள் பதிவாகின.

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

we-r-hiring

 

 

MUST READ