- Advertisement -
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் NR காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மொத்தமுள்ள 30 இடங்களில் 7 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தவெக கூட்டணி 4 இடங்களிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. கருத்துக் கணிப்புகளில் NDA கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தது.
