- Advertisement -
தவெக வெற்றியின் மூலம் திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளாா்.
சென்னையில் ஆதவ் அர்ஜூனாத தவெக மீதும், விஜய் மீதும் டிவியில் தொடா்ந்து அவதூறுகளை கிளப்பினாா்கள். தவெகவிற்கு எதிராக ஒரு அரசே எதிா்த்து நின்றது. காசு பணம் கொடுக்கும் அரசியலை, சாதி, மத அரசியலை விஜய் தூக்கியெறிந்துள்ளாா்.
இந்த வெற்றியை கரூரில் பலியான 41 பேரின குடும்பத்திற்கு சமா்ப்பிக்கிறோம் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளாா்.

