Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்

-

- Advertisement -

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றார்.தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்த மூத்த வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றுக்கொண்டார்

தவெக அரசு பொறுப்பேற்றதை அடுத்து முந்தைய ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தாா். அவரைத் தொடா்ந்து அடுத்து அப்பதவியில் விஜய் நாராயணை நியமித்து அரசு உத்தரவிட்டது.

we-r-hiring

2017-2021ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமனம்!

 

MUST READ