spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுநாடு திரும்பினார் சென்னை அணியின் நட்சத்திர வீரர்.... காரணம் என்ன தெரியுமா?

நாடு திரும்பினார் சென்னை அணியின் நட்சத்திர வீரர்…. காரணம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

 

நாடு திரும்பினார் சென்னை அணியின் நட்சத்திர வீரர்.... காரணம் என்ன தெரியுமா?
Photo: CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பியுள்ளார்.

we-r-hiring

மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பென் ஸ்டோக்ஸ் 16.25 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். வரும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதால், அதற்கு தயாராகும் பொருட்டும், அதன் பிறகு ஆஷஸ் தொடர் நடைபெறவிருப்பதால், அதற்காகவும் அவர் தாயகம் திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட பெருந்தொகைக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இந்த நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.

“குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு…..”- அண்ணாமலை ட்வீட்!

நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ