Homeசெய்திகள்க்ரைம்நாகர்கோவிலில் இளம் பெண்களைக் குறிவைத்து நகை, பணம் பறிப்பு புகார்! தலைமறைவாக இருந்த ஜெபீஸ் கைது!

நாகர்கோவிலில் இளம் பெண்களைக் குறிவைத்து நகை, பணம் பறிப்பு புகார்! தலைமறைவாக இருந்த ஜெபீஸ் கைது!

-

- Advertisement -

நாகர்கோவிலில் இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்ததுடன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெபீஸ் என்பவரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.நாகர்கோவிலில் இளம் பெண்களைக் குறிவைத்து நகை, பணம் பறிப்பு புகார்! தலைமறைவாக இருந்த ஜெபீஸ் கைது!

தலைமறைவாக இருந்தவர் கைது

we-r-hiring

இளம் பெண்களிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்ததாகவும், அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெபீஸ் தலைமறைவாக இருந்த நிலையில், அவரைத் தேடி வந்த தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்

இதே வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஜெபீஸின் அண்ணன் ஜெனிஸ் ராஜிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: தேடப்பட்ட தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் கைது!

MUST READ