Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சை – அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றம்!

பெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சை – அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றம்!

-

- Advertisement -

பெரியார் அறிவுலக நூலகத்தில் இடம்பெற்றிருந்த அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.பெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சை – அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றம்!

நூலகங்களில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

we-r-hiring

பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்கள் இருந்தது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவற்றை நூலகத்திலிருந்து அகற்றியுள்ளனர். சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், பெரியார் அறிவுலக நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூலகங்களுக்கு சர்ச்சைக்குரிய புத்தகங்களை விநியோகம் செய்துள்ளேன் – அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் விளக்கம்!

MUST READ