HomeBreaking Newsஒடிசா அருகே கரையைக் கடக்கத் தொடங்கிய அக்வான் புயல் – அடுத்த 3 மணி நேரத்தில்...

ஒடிசா அருகே கரையைக் கடக்கத் தொடங்கிய அக்வான் புயல் – அடுத்த 3 மணி நேரத்தில் முழுமையாகக் கரையைக் கடக்கும் எனக் கணிப்பு!

-

- Advertisement -

ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே அக்வான் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.ஒடிசா அருகே கரையைக் கடக்கத் தொடங்கிய அக்வான் புயல் – அடுத்த 3 மணி நேரத்தில் முழுமையாகக் கரையைக் கடக்கும் எனக் கணிப்பு!

ஆந்திர மாநிலம் நர்சாபூர் மற்றும் ஒடிசா மாநிலம் புரி இடையே, கோபால்பூர் அருகே புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்குள் புயல் முழுமையாகக் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

MUST READ