spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாம்பரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

தாம்பரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

-

- Advertisement -

 

தீபாவளி முடிந்து சென்னை நோக்கிப் படையெடுத்த மக்கள்!
Video Crop Image

கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு, தாம்பரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?

நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் காலை 08.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 12.35 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கமாக், நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 01.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 05.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?

இது மட்டுமின்றி, சென்னை கடற்கரையில் இருந்து நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் மாலை 06.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 03.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வேலூர் வழியாக காலை 09.00 மணிக்கு சென்னையை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ