- Advertisement -

நியாயவிலைக் கடைகளுக்கு 2024- ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகளுக்கு திருமணம் உறுதி… முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபு
அதன்படி, பொங்கல் பண்டிகை, தைப்பூசம், குடியரசுத் தினம், ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய 12 பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.