spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000'- தமிழக அரசு திட்டம்!

‘பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000’- தமிழக அரசு திட்டம்!

-

- Advertisement -

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கத்தை வழங்க தமிழக அரசுத் திட்டமிட்டுள்ளது.

we-r-hiring

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகையை எவ்வளவு வழங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

ரூபாய் 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசுத் திட்டமிட்டுள்ளது.

MUST READ