spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு'இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட்'- இந்திய அணி அறிவிப்பு!

‘இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட்’- இந்திய அணி அறிவிப்பு!

-

- Advertisement -

 

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!
Photo: BCCI

இமாச்சலப் பிரதேசம் மாநிலம், தர்மசாலாவில் வரும் மார்ச் 07- ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுபபாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

we-r-hiring

வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமாரின் முதல் மனைவி

பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் துணை கேப்டனாக பும்ரா செயல்படுவார்; ஜெய்ஷ்வால், சுப்மன் கில், ரஜத் படித்தார், சர்ப்ஃபரஸ் கான் (Sarfaraz Khan), துருவ் ஜூரெல், கே.எஸ்.பரத், தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இது இளையராஜா போட்ட பிச்சை… உருகி அழுத பாடகர் மனோ…

முகமது ஷமி வேகமாக குணமடைந்து வருகிறார்; அவர் விரைவில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்புவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ