spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்'தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

-

- Advertisement -

 

'தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

we-r-hiring

தைவான் நாட்டில் இரவு முதல் 80 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். அதிகளவாக 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை….எவ்வளவு தெரியுமா?

அதைத் தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கியதில் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரு சில பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தனர். அதில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 03- ஆம் தேதி நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரா பௌர்ணமி- திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில் இயக்கம்!

நிலநடுக்கத்தால் பொதுமக்கள் விடிய விடிய சாலையில் தஞ்சமடைந்திருந்த நிலையில், தைவானில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

MUST READ