Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லின் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி

நெல்லின் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி

-

- Advertisement -

20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.

BREAKING : நெல் ஈரப்பதம் அளவு 19% ஆக அதிகரிப்பு -மத்திய அரசு – Dinasuvadu Tamil
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் வரை 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில் ஒரு சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது.

we-r-hiring

முன்னதாக 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

MUST READ