Preetha
Exclusive Content
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரிய அளவில் தவறுகள் நடைபெறுகின்றன – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தேமுதிக பொதுச்...
பேஸ்புக் போன்ற புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்? ஆன்லைனில் இருப்பவர்களை எளிதாகக் கண்டறியலாம்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் வசதிக்காக...
தாராபுரம் இடைத்தேர்தல்: 20-வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 20-வது சுற்று நிலவரப்படி...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! இடி, மின்னலுடன் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 9) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
பாமக தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!
சமூக நீதி, சுற்றுச்சூழல், மதுவிலக்கு விவகாரங்களில் காத்திரமான கருத்துகளை முன்வைத்து வருகிறார்பாமக...
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்தன் – வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்!
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கல்புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி...
புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி
புரோக்கராக செயல்பட்ட கணவன் - நூதன மோசடிபுரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர்
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர்தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7...
இளம்பெண் தற்கொலை முயற்சி – 3 பேர் கைது
இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைதுஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததால் மனம் உலைச்சலில் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பெண் youtube நிகழ்ச்சி தொகுப்பாளர்...
மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்
மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்ஆவடி மாநகராட்சியால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் களத்தில் இறங்கி மூடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆவடி மாநகராட்சி பட்டாபிராம் பகுதியில், 20...
தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்
தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்தெலங்கானா மாநில துணை முதல்வர் வீட்டில் குண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்விகள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம்...
