santhosh
Exclusive Content
பள்ளிகளில் தவெக கட்சியினர் ஆய்வு: அரசு விரைவில் முடிவு எடுக்கும்! உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகள் இல்லை: கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் பேட்டி!
"பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நுழைந்து ஆய்வு செய்வது தொடர்பாகத் தமிழக அரசு...
என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!
"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது...
திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!
"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...
சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...
திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!
ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...
கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!
கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...
‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்’ அறிவிப்பு!
சுதந்திர தினத்தையொட்டி, 'தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்' ஆறு காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சுதந்திர தினத்தையொட்டி,...
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது இந்திய அணி!
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில், மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்- ஐ.சி.சி. வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்...
4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.சரத்குமார், அமிதாஷ் கூட்டணியின் பரம்பொருள்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து...
‘பிரபாஸ் உடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்’- சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமாவின் ஐகான், சினிமாவில் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் கலை விஞ்ஞானி அவர் தான் நடிகர் கமல்ஹாசன்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார்...
‘சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள குங்குமப்பூ’- விரிவான தகவல்!
காஷ்மீரின் சிவப்புத் தங்கம் என்றழைக்கப்படும் குங்குமப்பூவின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்புஇனிப்புகளின் தனித்தன்மையை வெளிப்படுவது மட்டுமல்ல, பனிமலைகள் நிறைந்த காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சி,...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிசட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி...
