HomeBreaking News2026 தேர்தல்: புதுச்சேரி திமுக கூட்டணி பின்னடைவு

2026 தேர்தல்: புதுச்சேரி திமுக கூட்டணி பின்னடைவு

-

- Advertisement -

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் NR காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணி முன்னிலையில் உள்ளது.2026 தேர்தல்: புதுச்சேரி திமுக கூட்டணிமொத்தமுள்ள 30 இடங்களில் 7 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தவெக கூட்டணி 4 இடங்களிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. கருத்துக் கணிப்புகளில் NDA கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தது.

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

MUST READ