Homeசெய்திகள்சென்னை2026 தேர்தல்: சென்னையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை

2026 தேர்தல்: சென்னையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை

-

- Advertisement -

2026 தேர்தல்: தவெக தலைவா் விஜய், தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.2026 தேர்தல்: சென்னையில் விஜய், தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனைசென்னையில் தவெக தலைவா் விஜய் அவரது தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா். விஜய் நடத்திவரும் ஆலோசனையில் அவரது நண்பரும், ஜோதிடருமான ரதன் பண்டிட் பங்கேற்றுள்ளாா். இந்த ஆலோசனையில் ஆட்சி அமைத்தால் என்ன செய்வது என்பது பற்றியும் யாரை தம்முடன் சோ்த்துக் கொள்ளவது என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2026 தேர்தல்: உற்சாகத்தின் உச்சியில் விஜய்யின் தந்தை

we-r-hiring

 

MUST READ