Breaking News
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!
News365 -
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
5,8ம் வகுப்பு ஆல் பாஸ் முறை ரத்து …தமிழக பள்ளிகளுக்கு பொருந்தாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் ALL PASS தொடரும்... என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இது தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு பொருந்தாது என்று பள்ளி கல்வித்துறை...
பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து – ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை...
தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 10,000-ஐ தாண்டி உள்ளது.
2021 மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை...
கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை
33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன், ரவீந்திரன் மற்றும் சந்தான கோபால் ஆகியோர்...
ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்
ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 89வது வயதில் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தியாவின் 6 வது துணைப் பிரதமராகப் பணியாற்றிய சவுத்ரி...
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு – பத்திர பதிவுத்துறை விசாரணை நடத்த அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்து இந்து அறநிலை துறை தாக்கல் செய்த ஆதாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி...
ஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை.ஜன.6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை...
இந்தியாதான்டா கெத்து… பாகிஸ்தானை பலவீனமாக்கிய ஐசிசி: ஹைப்ரிட் மாடல் ஏற்பு..!
2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த முடிவால் பல...
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன் ….. உயிரிழந்த பெண்ணின் கணவர்!
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல்...
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை!
நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியீட்டின் போது ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அதிகாலையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல்...
━ popular
சினிமா
அமரன் படத்திற்காக 3-வது தேசிய விருது: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உற்சாக வரவேற்பு!
'அமரன்' திரைப்படத்தின் இசைக்காக 72-வது தேசிய விருதை வென்றுள்ள பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், குஜராத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுவிட்டுச் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்களும் பொதுமக்களும்...
