Breaking News

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...

திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

புத்தாண்டு ஸ்பெஷலாக ‘ரெட்ரோ’ படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியீடு!

சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது...

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘7/G ரெயின்போ காலனி 2’ ….. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

7/G ரெயின்போ காலனி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு 7/G ரெயின்போ காலனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்....

தனுஷின் ‘இட்லி கடை’…. புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் குபேரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே...

பொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜன.3 முதல் டோக்கன் விநியோகம் – தமிழக அரசு

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.வரும், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ...

அதானி குழுமத்தின் டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு

தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளதுவீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும்...

விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், மற்ற கோள்களில் இருந்து மாதிரிகளை எடுத்து வருதல் உள்ளிட்ட...

கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கண்ணாடிபாலத்தை திறந்து வைத்தார். 'பேரறிவுச் சிலை' எனப் பெயர் சூட்டப்பட்ட கல்வெட்டை...

தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பெண்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரமாக கொடுக்கும்  நிகழ்வின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  கைது செய்யப்பட்டுள்ளார்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தை பிரசுரமாக மகளிர் கல்லூரி...

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிவு -NIC விளக்கம்

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிந்திருக்கலாம் என NIC விளக்கம் அளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.அதனை தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த தவெக தலைவர் விஜய்!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை மனுவை வழங்கினார்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,  சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்...

━ popular

அமரன் படத்திற்காக 3-வது தேசிய விருது: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உற்சாக வரவேற்பு!

'அமரன்' திரைப்படத்தின் இசைக்காக 72-வது தேசிய விருதை வென்றுள்ள பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், குஜராத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுவிட்டுச் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்களும் பொதுமக்களும்...