Breaking News

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...

திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

கார்த்திக் சுப்பராஜ், சூர்யா கூட்டணியின் ‘ரெட்ரோ’….. ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்தாச்சு!

கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, பேட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் புதிய படம்...

அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை; இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் கைது

அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த பெண் ஆய்வாளர், அதிமுக வட்டச் செயலாளர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதுசென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது...

தவெக தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகர்; அரசு அதிகாரியின் வேலையா இது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா ?தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.ஒருவர் 2016ல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி...

ரேஸ் கார் விபத்து – உயிர் தப்பிய அஜித்

பயிற்சியின் போது நடிகர் அஜித் சென்ற கார் கட்டுப்பாற்ற இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ரேஸ் கார் விபத்தில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமாருக்கு காயம் இல்லை என தகவல்.  நடிகர் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி சுழன்று நிற்கும் காட்சி...

ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்

தமிழகத்தில் ஆளுநர் அத்துமீறுவதாக கூறி இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் மாளிகை அருகில் சைதாப்பேட்டை - தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர்...

ராம் சரண், ஷங்கர் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’…. மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு!

கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க எஸ் ஜே சூர்யா...

சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் – மஸ்ரூம், காலிபிளவருக்குள் மறைத்து கடத்தல்!

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோ போனிக் கஞ்சா போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ, ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை, உடமைக்குள் மஸ்ரூம், காலிபிளவருக்குள்...

பொங்கல் தினத்தன்று வெளியாகும் ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!

ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் பிரதர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கணேஷ் கே பாபு...

புத்தாண்டில் ரசிகர்களுக்கு ட்ரீட்….ஒன்னு இல்ல இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட ‘இட்லி கடை’ படக்குழு!

தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. தனுஷின் 50வது படமான இந்த...

ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு 2’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் வலம் பெறுகிறார். அந்த வகையில் இவர் தொடர்ந்து பல படங்களை பிஸியாக நடித்த வருகிறார். ஏற்கனவே மாஸ்க்கு, மனுஷி,...

━ popular

ஆளுங்கட்சியாக இருந்தாலும் போராடுவது தவிர்க்க முடியாத கடமை: சென்னை புறநகர் பட்டா கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்!

எதிர்க்கட்சிகள் மட்டும்தான் போராட்டம் நடத்த வேண்டும் என்ற பொதுவான பார்வை உள்ள நிலையில், ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க.) தவிர்க்க முடியாத கடமை...