Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர் சூரி நடிக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
'விடுதலை', 'கருடன்' மற்றும் 'கொட்டுக்காளி' ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர்...
“ஈரான் அதிரடி பதிலடி.. அமெரிக்காவின் ட்ரோன் கட்டுப்பாட்டு மையம் தரைமட்டம்.. வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம்!”
மத்திய கிழக்கு நாடுகளான மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளான ஓமன், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நான்கு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை மற்றும் நன்கொடைப் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இம்முறைகேடு தொடர்பாக மாநில அரசின் சிறப்பு...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி! 6 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்...
பொள்ளாச்சியில் இன்று அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ முதல் மாநாடு: தேர்தல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு?
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் முதல் மாநில மாநாடு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (ஜூலை 12) மாலை 4 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில்...
வியட்நாமில் 10 தமிழர்கள் பலி: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியமே காரணமா? – தி. வேல்முருகன் அதிரடி கேள்வி!
வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44) உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற 'லாவா மொபைல்' (Lava Mobile) நிறுவனத்தின்...
மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும்...
‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!
அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் எதிரானது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமையான...
“ஜானகி அம்மாவின் மறைவு இந்திய சங்கீத உலகிற்கே மாபெரும் இழப்பு” – இளையராஜா உருக்கமான இரங்கல்!
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜானகி அம்மா மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். எஸ்.ஜானகி அவர்களின் மறைவு இந்திய திரைப்பட...
━ popular
சினிமா
‘டிராகன் 2’ போஸ்டர் போலியானது! தயாரிப்பு நிறுவனம் அதிரடி விளக்கம்
N K Moorthi - 0
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிராகன்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.இதையடுத்து ‘டிராகன்’...
